இலங்கை கடற்படையினரின் கப்பல் மோதி தமிழக மீனவர்களின் கப்பல் சேதம்..! பணத்தை பிடுங்கி விரட்டியடிப்பு..? - கடலில் பரபரப்பு

x
  • இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதி, மண்டபம் பகுதி மீனவர்களின் படகு சேதம்.
  • கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு.
  • மீனவர்களிடம் இருந்து நண்டு, மீன், பணத்தை இலங்கை கடற்படையினர் பறித்ததாக புகார்.
  • சேதமடைந்த படகை சக மீனவர்கள் மீட்டு துறைமுகத்திற்கு கொண்டுவந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்