கார் சாகசம்... நொடியில் கவிழ்ந்த கார்.. அப்படியே நசுங்கி பலியான மாணவர்கள் - அதிர்ச்சி வீடியோ

x
  • இலங்கையின் பதுலா நகரில் கார் கவிழ்ந்து விழுந்த‌தால் 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
  • மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு கார்களில் ஏராளமானோர் கூட்டமாக ஏறிக்கொண்டு சாகசங்களுடன் சென்றனர்.
  • திடலுக்கு கார்கள் சென்றது வேகமாக சென்று ஒவ்வொரு காரும் சாகசத்தில் ஈடுபட்டன.
  • அப்போது, ஒரு கார் வேகமாக திரும்பிய போது, திடீரென கவிழ்ந்து விழுந்த‌து.
  • இதில், 2 மாணவர்களு உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்