இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்தியா வருகை...

x

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் நடத்தப்படும் உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ரணில் விக்கிரமசிங்க வருகை தரவுள்ளார்... பிரதமர் மோடி தலைமையில் ஜனவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இந்த உச்சி மாநாடு நடைபெறுகிறது. அதிபராக பதவியேற்ற பின்னர் ரணில் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்... இந்த மாநாட்டில் 20 நாடுகளின் தலைவர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்