நெருக்கடியில் தவிக்கும் இலங்கை... ஆஸி. அணியினர் செய்த நெகிழ்ச்சி செயல்

x

இலங்கை கிரிக்கெட் தொடரில் பெறப்பட்ட பரிசுத் தொகையை அந்நாட்டு குழந்தைகளுக்கு உதவி செய்வதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வழங்கி உள்ளது. யுனிசெஃப் அமைப்பின் மூலம் இலங்கையில் வசிக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்திரேலியா இந்த உதவியை செய்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்