கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். பழமை வாய்ந்த கோட்டார் சவேரியார் தேவாலயத்தில் ஆயர் தலைமையில் பிரார்த்தனை நடைபெறுகிறது.