"கௌரவ ஆசிரியர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்த முடியாது"-அமைச்சர் பொன்முடி

x

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ ஆசிரியர்களுக்கு என்று தனியாக சிறப்பு தேர்வு நடத்த முடியாது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்