விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள்... பள்ளி மாணவர்கள் அதிர்ச்சி...

x

விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள்... பள்ளி மாணவர்கள் அதிர்ச்சி...

பொதுத்தேர்வை சந்திக்கும் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் சிறப்பு வகுப்புகளை நடத்த கல்வித்துறை அனுமதி வழங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தனியார் பள்ளிகளில் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

விடுமுறை நாளில் எந்த காரணம் கொண்டும், சிறப்பு வகுப்பு எடுக்கக் கூடாது என்றும் அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், கல்வித்துறையின் இந்த சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்