மின் இணைப்புகளில் பெயர் மாற்ற சிறப்பு முகாம் - அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு

x

மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய, அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் வரும் 24-ஆம் தேதி, சிறப்பு முகாம்கள் நடத்த மின்சார துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டு உள்ளார். மிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாடு முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய ஒருங்கிணைந்த மின்பராமரிப்பு பணிகள் குறித்து சிறப்பு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பழுதடைந்த மற்றும் சாய்வான மின்கம்பங்களை மாற்றுதல், மழைகாலத்தின் போது தண்ணீர் தேங்குவதன் பொருட்டு பில்லர் பெட்டிகளை உயர்த்துதல் உள்ளிட்டவை குறித்து பொறியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்