#BREAKING || "கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் "

x

"கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது, தொலைதூர பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் - அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு, டிசம்பர் 5 மற்றும் 6ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்,திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி, செங்கோட்டை, மதுரை, கோவையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்,


Next Story

மேலும் செய்திகள்