#BREAKING || சாலைகளை மேம்படுத்த சிறப்பு நிதி ஒதுக்கீடு - முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு

x

நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் உள்ள சாலைகளை மேம்படுத்த ரூ.2,200 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

4,600 கி.மீ. நீளமுள்ள சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை


Next Story

மேலும் செய்திகள்