"தோல்வி மேல் தோல்வி" - பி.வி.சிந்துக்கு ஷாக் கொடுத்த 2023

x
  • ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியைத் தழுவினார்.
  • மேட்ரிட் நகரில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி. வி. சிந்துவும், இந்தோனேசிய வீராங்கனை டன்ஜங்கும் மோதினர்.
  • இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டன்ஜங், 21க்கு 8, 21க்கு 8 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்துவை ஊதித்தள்ளி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்
  • . இந்த ஆண்டு பங்கேற்ற 5 பேட்மிண்டன் தொடர்களிலும் பி.வி.சிந்து தோல்வி அடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்