ஸ்பெயின் நாட்டில் மாதவிடாய் நாட்களில் விடுமுறை அளிக்க அனுமதி!

x
  • ஸ்பெயின் நாட்டில் பெண்கள் மாதவிடாய் நாட்களில் விடுமுறை எடுத்துக்கொள்ள வழி செய்யும் மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • பெண்களின் மாதவிடாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உள்ளடக்கிய இந்த மசோதா, வாக்கெடுப்புக்கு பின் நிறைவேற்றப்பட்டது.
  • இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவை இதுவரை எந்த ஐரோப்பிய நாடுகளும் எடுத்ததில்லை. இந்த பெருமையை தட்டிச் சென்ற ஒரே ஐரோப்பிய நாடு ஸ்பெயின் மட்டும் தான்.

Next Story

மேலும் செய்திகள்