SpaceX- ன் ஃபால்கன் ராக்கெட் - பல நாட்டு வீரர்களோடு விண்ணில் பாய்ந்தது

x

ரஷ்யா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரக நாடுகளைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அனுப்பியுள்ளது...

ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட ட்ராகன் விண்கலம் இன்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது... அமெரிக்காவின் ஸ்டீஃபன் போவன், வாரன் ஹோபர்க், ரஷ்யாவைச் சேர்ந்த ஆண்ட்ரே ஃபெத்யேவ், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த அல் நெயாடி ஆகியோர் ஃபால்கன் ராக்கெட்டில் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்