அடுத்தடுத்து பாய்ந்த 10 பீரங்கி குண்டுகள் - தென் கொரியாவுக்கு ஷாக் கொடுத்த கிம் ஜாங் உன்

x

வடகொரியா மற்றும் தென்கொரிய நாடுகள் கடலோர எல்லையில் மாறி மாறி எச்சரிக்கை தாக்குதல்கள் நடத்திய சம்பவம் கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. கண்காணிக்கும் சாக்கில் வடக்கு எல்லைக்கோட்டைத் தாண்டி தென் கொரிய கடற்படைக் கப்பல் எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, 10 பீரங்கி குண்டுகளை வீசியதாக வட கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்