சரவெடியாக வெடித்து தள்ளிய டிகாக்... உலக சாதனை படைத்த தென் ஆப்பிரிக்கா - செஞ்சூரியனில் ரன் மழை

x
  • செஞ்சூரியன் நகரில் தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 2வது டி20 போட்டி நடைபெற்றது.
  • இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் குவித்தது. 11 சிக்சர்களைப் பறக்கவிட்ட சார்லஸ் சதம் விளாசினார்.
  • பின்னர் 259 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்கா, 18.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டி சாதனை படைத்தது.
  • தென் ஆப்பிரிக்க தொடக்க வீரர் டிகாக் அதிரடியாக விளையாடி 44 பந்துகளில் சதம் விளாசினார். ஹென்ட்ரிக்ஸ் 68 ரன்கள் எடுத்தார்.
  • இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1க்கு 1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்