F35A, F16 வரிசையா... நீ ஏவுகணைனா..நாங்க பிளைட்டு.. வடகொரியாவுக்கு தென் கொரியா பதிலடி

x
  • அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஒன்றிணைந்து அதி நவீன போர்விமான பயிற்சியில் ஈடுபட்டன.
  • தென்கொரியாவின் எஃப் 35ஏ, மற்றும் 52 ஹெச், எஃப் 16 ரக அதி நவீன ஜெட் பிளான்கள் வானில் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக சீறி பாய்ந்து பயிற்சியில் ஈடுபட்டது.
  • கடந்த இரு நாட்களுக்கு முன் வட கொரியா, தென் கொரிய எல்லைப்பகுதியில் அதி நவீன ஏவுகணையை சோதித்து பார்த்தது.
  • இந்நிலையில், அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா விமான பயிற்சியில் ஈடுபட்டது. இது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்