'சூரரைப்போற்று' ரீமேக்கில் பிஸியான ஜி.வி.பிரகாஷ்...பாடல்கள் ரெக்கார்டிங் தொடங்கியதாக ட்விட்

x

சூரரைப்போற்று இந்தி ரீமேக்கிற்காக பின்னணி இசை பணிகளை தொடங்கிவிட்டதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் பகிர்ந்துள்ளார். தமிழில் வெற்றியடைந்த சூரரைப்போற்று படத்தை இந்தியில் அக்‌ஷய்குமாரை வைத்து இயக்குநர் சுதா கொங்கரா ரீமேக் செய்து வருகிறார். இந்த படத்திற்கும் ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் நிலையில், பாடல்கள் ரெக்கார்டிங் தொடங்கிவிட்டதாக ட்விட் செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்