விரைவில் 'பொன்னியின் செல்வன்-2' டிரெய்லர் - சிறப்பு வீடியோவுடன் படக்குழு அறிவிப்பு

x

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏப்ரல் 28ஆம் தேதி படம் வெளியாகும் நிலையில், இறுதிக்கட்ட பணிகளும், படத்திற்கான புரமோசனும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நடிகர் விக்ரம் ஆதித்த கரிகாலனாக நடித்ததை வைத்து படக்குழு வீடியோவை பகிர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்