அவசரமாக தரையிறக்கப்பட்ட சோனியா, ராகுல் சென்ற விமானம் - வெளியான அதிர்ச்சி காரணம்

x

சோனியா காந்தி, ராகுல் பயணித்த விமானம் கனமழை, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு போபாலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி பெங்களூரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிறகு பெங்களூரில் இருந்து புறப்பட்ட விமானம் போபால் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. பின்னர், வேறு விமானத்தில் இருவரும் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்