ஒரேயொரு போன் போட்ட சோனியா.. தலைகீழாக மாறிய நிலைமை - 2வது அஸ்திரம்.. மிரட்சியில் பாஜக

x

பெங்களூருவில் நடைபெறும் எதிர்கட்சிகளின் பிரம்மாண்ட கூட்டணியின் இரண்டாவது கூட்டத்தில் காங்கிரசுடன் முரண்பட்டு வந்த ஆம் ஆத்மி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது. தேசிய அரசியலில் மிகவும் எதிர்பார்க்கப்படும் எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்....


Next Story

மேலும் செய்திகள்