18 ஆண்டுக்கு முன் காணாமல் போன தாயை கண்டுபிடித்து தந்த காவல் கரங்கள் - கண்ணீர் மல்க நன்றி கூறிய மகன்

x

சென்னையில் சாலையோரங்களில், மனநலம் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிபவர்கள், காவல் கரங்கள் மூலம் மீட்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அவர்களில்12 பேர் அடையாளம் காணப்பட்டு குடும்பத்துடன் இணைக்கும் நிகழ்ச்சி சென்னை வேப்பேரியில் நடைப்பெற்றது.

இதில், கூடுதல் ஆணையர் லோகநாதன் கலந்து12 நபர்களை அவர்களது உறவினர்களுடன் ஒப்படைத்து,15 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்