ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா-வின் உடலுக்கு பல்வேறு கட்சியினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கூடுதல் விவரங்களை செய்தியாளர் மக்புல் அஹமதிடம் கேட்கலாம்...