அவ்வப்போது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வரும் தொழில்நுட்ப உலகம்.. செயற்கை தொழில்நுட்பத்தால் நித்தமும் நம்மை அதிசயிக்க செய்கிறது. அந்த வரிசையில் சில சுவாரஸ்ய கண்டுபிடிப்புகளை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.