சென்னையில் சொமாட்டோ ஊழியருக்கு நேர்ந்த கதி..உணவு டெலிவரிக்கு சென்றபோது பயங்கரம் - அதிர்ச்சி சிசிடிவி

x

சென்னையில் சொமாட்டோ ஊழியருக்கு நேர்ந்த கதி..உணவு டெலிவரிக்கு சென்றபோது பயங்கரம் - அதிர்ச்சி சிசிடிவி

சென்னை, வியாசர்பாடியில் சொமாட்டோ ஊழியரை வழிமறித்து பட்டா கத்தியால் தாக்கி உணவு பொருட்கள் மற்றும் பணம், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்ற நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்