திமுக சார்பில் சமூகநீதி கருத்தரங்கு - தேசிய, மாநில கட்சி தலைவர்களுக்கு அழைப்பு | DMK | Social justice seminar

x
  • திமுக சார்பில் ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெற உள்ளது சமூகநீதி தொடர்பான கருத்தரங்கு.
  • கருத்தரங்கை காணொலி வாயிலாக நடத்த திமுக திட்டம் 'சமூக நீதிப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுதல்' என்ற தலைப்பில் கருத்தரங்கு/20க்கும் மேலான தேசிய மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என தகவல்.
  • நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் திமுக ?.
  • சமூகநீதி கருத்தரங்கு- கட்சிகளுக்கு திமுக அழைப்பு.

Next Story

மேலும் செய்திகள்