கால்பந்து உலகக்கோப்பை புள்ளி பட்டியல் - எந்த அணி எந்த இடத்தில்? | Football Worldcup2022

x

கால்பந்து உலகக்கோப்பை தொடரில் குரூப் ஏ பிரிவின் புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் நெதர்லாந்து முதலிடத்தில் உள்ளது. அதே 4 புள்ளிகளுடன் ஈக்வடார் 2ம் இடத்திலும், 3 புள்ளிகளுடன் செனகல் 3ம் இடத்திலும் உள்ளது. புள்ளிக் கணக்கைத் தொடங்காத கத்தார் கடைசி இடத்தில் உள்ளது.

குரூப் பி பிரிவில் 4 புள்ளிகளுடன் இங்கிலாந்து முதலிடம் வகிக்கிறது. அந்த அணி 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றியும் மற்றொன்றில் சமனும் செய்துள்ளது. 3 புள்ளிகளுடன் ஈரான் 2ம் இடத்தில் உள்ள நிலையில், 2 புள்ளிகளுடன் அமெரிக்கா 3ம் இடத்தில் உள்ளது. 1 புள்ளியுடன் வேல்ஸ் அணி நான்காம் இடத்தில் உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்