இந்திய மாரத்தானில் முதல் முறையாக .. 'நிக்காம ஓடு.. ஓடு.. ஓடு..'

x
  • லுகுங்கு என்ற பகுதியில் தொடங்கி மான் என்ற கிராமத்தில் இந்த மாரத்தான் நடைபெறவுள்ளது. பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெறும் இந்த மாரத்தான் போட்டியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 75 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
  • கால நிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் நடைபெறும் இந்த மாரத்தான், இப்பகுதியின் சுற்றுலா வளர்ச்சிக்கும் உதவும் என்றும் கணிக்கப்படுகிறது.
  • கடல் மட்டத்தில் இருந்து 13,862 அடி உயரத்தில் நடைபெறவுள்ள இந்த உறைபனி மராத்தானின் மொத்த தூரம் 21 கிலோ மீட்டராகும்.

Next Story

மேலும் செய்திகள்