தண்டவாளத்தை சூழ்ந்த பனி... - ஹெட் லைட் போட்டு மெதுவாக சென்ற ரயில் | Train | Snow | ThanthiTV

x

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு நிலவியது. இதனால், பல்வேறு ரயில்கள் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தபடி மெதுவாக சென்றன. குறிப்பாக, திருத்தணி-சென்னை மார்க்கத்தில் செல்லும் பயணிகள் ரயில் தாமதமாக சென்றன. மேலும், சென்னை சென்ட்ரலில் இருந்து ஓசூர் நோக்கிச் சென்ற அதிவேக வந்தே பாரத் ரயிலும் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு மெதுவாக சென்றது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்