அருள்நிதி நடித்துள்ள 'கழுவேத்தி மூர்க்கன்' படத்தின் 'ஸ்னீக் பீக்' காட்சி வெளியீடு

அருள்நிதி நடித்துள்ள 'கழுவேத்தி மூர்க்கன்' படத்தின் 'ஸ்னீக் பீக்' காட்சி வெளியீடு
Published on

அருள்நிதி நடிப்பில் உருவான 'கழுவேத்தி மூர்க்கன்' படம் நாளை வெளியாகவுள்ளது. ராட்சசி புகழ் சை.கௌதமராஜ் இயக்கியுள்ள இந்த படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை வெளியிட்டுள்ளது படக்குழு.

X

Thanthi TV
www.thanthitv.com