ரயில் தண்டவாளத்தில் சிக்கி தவித்த கண்ணாடி விரியன் பாம்பு.. - இறுதி நிமிடத்தில்...

x
  • சேலம் முள்ளுவாடிகேட் பகுதியில், ரயில்வே தண்டவாளத்துக்குள் புகுந்து வெளியேற முடியாமல் தவித்த கண்ணாடி விரியன் பாம்பு, பத்திரமாக மீட்கப்பட்டது.
  • இரண்டு அடி நீளம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு, ரயில்வே தண்டவாளத்துக்குள் புகுந்து வெளியேற முடியாமல் தவித்தது.
  • இதையறிந்த ரயில்வே தூய்மை பணியாளர்கள், பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
  • இந்த நிகழ்வை சாலையில் இருந்தபடியே வாகன ஓட்டிகள் பார்த்ததால், சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்