ரேஷன் அரிசி கடத்தல் - முக்கிய புள்ளி கைது! | ராதாகிருஷ்ணன் IAS தகவல்

x

ரேஷன் அரிசி கடத்தல் - முக்கிய புள்ளி கைது! | ராதாகிருஷ்ணன் IAS தகவல்

சென்னை நந்தனம் பகுதியில், தனியார் மருத்துவமனை சார்பில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், திரைப்பட நடிகை வினோதினி, நடிகர் சந்தோஷ் பிரதாப் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய உணவு பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில் முக்கிய புள்ளிகளை கைது செய்து வருவதாகவும், இதுவரை 113 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்