#BREAKING || சென்னை விமான நிலையத்தில் ஆடைக்குள் மறைத்து 7 கிலோ தங்கம் கடத்தல் - மதிப்பு ரூ.3.23 கோடி
துபாய், அபுதாபி நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3.23 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.
சென்னை விமானநிலையத்தில் 7 கிலோ தங்கம் பறிமுதல் - 8 பேர் கைது.
ஆடைக்குள் மறைத்து கடத்தி வந்த தங்கம் பறிமுதல்.
Next Story
