பறக்கும் விமானத்தில் சிகரெட்.. அடித்தது அலாரம்.. பதறிய நபர் - குப்பை தொட்டியில் இருந்து பொங்கிய தீ
இஸ்ரேலில் இருந்து தாய்லாந்து சென்ற விமானத்தில் பரபரப்பு.
சிகரெட் பற்ற வைத்த நபரால் தீ பற்றியது.
சிகரெட் புகையால் விமானத்தில் அலாரம் அடித்தது.
பதற்றத்தில் குப்பை தொட்டியில் சிகரெட் துண்டு வீச்சு.
குப்பை தொட்டியில் இருந்த பேப்பரில் பற்றிய தீ.
விமான பணியாளரின் துரித நடவடிக்கையால் பயணிகள் உயிர் தப்பினர்.
Next Story