பிராட்மேனின் சாதனையை சமன் செய்த ஸ்மித் - மிரண்டு போன கிரிக்கெட் உலகம்

x

கிரிக்கெட்டின் பிதாமகன் டான் பிராட்மேனின் சாதனையை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் சமன் செய்து சாதனை படைத்து உள்ளார். பெர்த்தில் நடைபெற்றுவரும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் சதம் விளாசினார். 88 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கும் ஸ்மித்துக்கு, இது 29வது சதம் ஆகும். இதன்மூலம், 29 சதமடித்துள்ள கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனின் சாதனையை ஸ்மித் சமன் செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்