ஹிஜாப் அணியாதவர்களை பிடித்து கொடுக்கும் ஸ்மார்ட் கேமரா - ஈரான் காவல்துறையின் புதிய நடவடிக்கை

x
  • ஒருவேளை பெண்கள் வெளியில் வரும் போது ஹிஜாப் அணிய தவறினால் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும்.
  • ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கைது செய்யப்பட்டு காவலில் மர்ம மரணம் அடைந்தார் இளம்பெண் மாஷா அமினி...
  • அவரது இறப்பிற்குப் பிறகு ஹிஜாப் சர்ச்சை சூடு பிடித்தது. கடந்த வாரம் கூட ஹிஜாப் அணியாமல் கடைக்கு வந்த பெண், மற்றும் அவரது தாயின் தலையில் ஒருவர் தயிரைக் கொட்டிய வீடியோ இணையத்தில் அதிகம் பரவியது.
  • இந்நிலையில், ஹிஜாப் அணியாதவர்களைக் கண்காணிக்க பொதுஇடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்