தளபதியுடன் நடிக்க ஆசைப்படும் சின்னத்திரை பிரபலம் - தலயுடன் ஏற்கனவே நடித்து விட்டாராம்..! | Kollywood

x

கோவை சரவணம்பட்டி பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றில், நடனம், பேஷன் ஷோ உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் புகழ், பாட்டுப் பாடியும், நடனமாடியும் பொதுமக்களை மகிழ்வித்தார்.


Next Story

மேலும் செய்திகள்