சின்னத்திரை நடிகர் அழகப்பனின் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான செல்போன் திருட்டு, செல்போனை திருடி சென்ற 2 பெண்களுக்கு போலீசார் வலைவீச்சு, துணிக்கடை ஒன்றில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது திருட்டு - சிசிடிவி காட்சி வெளியீடு