பள்ளி மாணவிகள் உடலில் பரவிய விஷம்.. மரத்து போன உடல்.. எரிந்த வயிறு - உள்ளே இருந்தே உலை வைத்த ஸ்லோ பாய்சன்

x
  • ஈரானில் பள்ளி செல்வதைத் தடுக்க மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிகள் இது குறித்து மனம் திறந்துள்ளனர்.
  • 10 மாகாணங்களைச் சேர்ந்த 31 பள்ளி மாணவிகள் இதனால் பாதிக்கப்பட்டனர்.
  • திடீரென சிறுமிகள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர்கள் உடலில் நஞ்சு கலந்திருந்தது கண்டறியப்பட்டது.
  • பாதிக்கப்பட்ட மாணவிகள் இது குறித்து கூறுகையில், தங்களுக்கு பதற்றமும், மரத்துப் போகும் தன்மையும் ஏற்பட்டதாகவும், நடக்கவே முடியாமல் போனதாகவும் தெரிவித்தனர்.
  • அத்துடன், வயிறு எரிய ஆரம்பித்ததாகவும், பின்னர் மயங்கி விழுந்து விட்டதாகவும் மாணவிகள் விளக்கினர்.

Next Story

மேலும் செய்திகள்