#BREAKING || வானில் பறந்தபோது தீப்பிடித்த விமானம் - மளமளவென எரியும் அதிர்ச்சியூட்டும் காட்சி

x

வானில் பறந்தபோது தீப்பிடித்த விமானம் - மளமளவென எரியும் அதிர்ச்சியூட்டும் காட்சி

டெல்லியில் இருந்து பெங்களூரு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் தீ - பயணிகள் அதிர்ச்சி. வானில் பறந்தபோது தீப்பிடித்த நிலையில், விமானம் டெல்லியில் அவசர அவசரமாக தரையிறக்கம். விமானத்தின் என்ஜினில் தீ மளமளவென பற்றி எரியும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியீடு. விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டதை அடுத்து பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்பு என தகவல்


Next Story

மேலும் செய்திகள்