பள்ளிவாசல் தலைவருக்கு வந்த பார்சல்... அழுகிய நிலையில் உள்ளே இருந்த மண்டை ஓடு - பிரித்து பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

திருவையாறு அருகே பள்ளிவாசல் ஜமாத் தலைவருக்கு மண்டை ஓடு பார்சல் வந்ததால் பரபரப்பு/முகமது காசிம் என்பவருக்கு, கொரியரில் பார்சல் ஒன்று வந்துள்ளது/பார்சலில் துர்நாற்றம் வீசும் நிலையில் மண்டை ஓடு இருந்ததால் அதிர்ச்சி/பார்சலில் மண்டை ஓடு வந்தது குறித்து திருவையாறு போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்