கமல் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் வேகம் எடுக்கும் SK 21

x
  • கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள SK 21 பணிகள் வேகமெடுத்துள்ளன.
  • இதற்காக பிரத்யேக பயிற்சிகளில் ஈடுபட்டுள்ள சிவகார்த்திகேயன், அப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் உள்ள புகைப்படத்தை, "உங்களை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் நண்பர்களை உருவாக்குங்கள்" என்ற கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்