துவக்கத்திலேயே தல-தளபதியை இயக்கிய பெருமையுடன் நடிகராக கலக்கும் எஸ்.ஜே.சூர்யா

துவக்கத்திலேயே தல-தளபதியை இயக்கிய பெருமையுடன் நடிகராக கலக்கும் எஸ்.ஜே.சூர்யா
Published on

இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இன்று தனது 55வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்... முதல் படமே நடிகர் அஜித் குமாரை வைத்து அவர் இயக்கிய வாலி திரைப்படம் மெகா ஹிட் ஆனது... தொடர்ந்து விஜயை வைத்து இயக்கிய குஷி திரைப்படமும் வசூலை வாரிக் குவித்த நிலையில், அடுத்து நியூ, அன்பே ஆருயிரே, இசை உள்ளிட்ட படங்களையும் இயக்கினார். இறைவி, மெர்சல், ஸ்பைடர், மாநாடு, நெஞ்சம் மறப்பதில்லை, என அவர் நடித்த திரைப்பட கதாபாத்திரங்கள் எஸ்.ஜே.சூரியாவின் புகழை அடுத்த நிலைக்கு உயர்த்தியுள்ளன...

X

Thanthi TV
www.thanthitv.com