செப்டிக் டேங்கில் விழுந்து ஆறு வயது சிறுவன் உயிரிழப்பு..

x

செங்கல்பட்டு அருகே செப்டிக் டேங்கில் விழுந்து 6 வயது சிறுவன் பலி, வெங்கடாபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நிகழ்ந்த சம்பவம், சாஸ்திரம்பாக்கம் பகுதியைச் சார்ந்த மணிகண்டன் மகன் பிரதீஷ் உயிரிழப்பு, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த போது துயரம்


Next Story

மேலும் செய்திகள்