சிவந்தி ஆதித்தனார் நினைவு நாள் : பெங்களூருவில் தினத்தந்தி ஊழியர்கள் மரியாதை

x

பத்திரிகை, கல்வி, ஆன்மிகம், விளையாட்டு என பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 10ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. பெங்களூர் தினத்தந்தி அலுவலகத்தில் சிவந்தி ஆதித்தனாரின் திருவுருவப் படத்திற்கு ஊழியர்கள் ஒவ்வொருவராக மலர் தூவி மரியாதை செலுத்தினர்...


Next Story

மேலும் செய்திகள்