போதைப் பொருள்களுக்கு எதிராக... | டிரம்ஸ் இசைத்து டிரம்ஸ் சிவமணி விழிப்புணர்வு
போதைப் பொருள்களுக்கு எதிராக... | டிரம்ஸ் இசைத்து டிரம்ஸ் சிவமணி விழிப்புணர்வு
மாணவர்கள் போதை பொருட்களை விரட்டி அடித்து, படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என டிரம்ஸ் சிவமணி தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்களிடையே போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காவல்துறை சார்பில் "போதையில்லா தமிழகம்" என்ற நிகழ்ச்சி சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்றது. இதில், 500 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற இசைக்கலைஞர் டிரம்ஸ் சிவமணி, டிரம்ஸ் இசைத்து அங்கிருந்த மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.
Next Story