ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணி.. இன்று முக்கிய அறிவிப்பு

x
  • ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகவுள்ள புதிய படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
  • ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள '1947 ஆகஸ்ட் 16' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது.
  • இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்க உள்ளதாக கூறப்படும் நிலையில், சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் இணையவுள்ள படம் குறித்து அறிவிப்பு நிகழ்ச்சியில் வெளியாகும் என தெரிகிறது.

Next Story

மேலும் செய்திகள்