#JUSTIN | "சர்ச்சை பேச்சு" ஜாமின் கேட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி - 'நருக்குனு' கேட்ட நீதிபதி

x

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி வழக்கறிஞருக்கு நீதிபதி அறிவுரை, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய வீடியோவை பார்த்துவிட்டு வந்து ஜாமின் மனு மீது வாதிடும்படி, வழக்கறிஞருக்கு நீதிபதி அல்லி அறிவுறுத்தல், திமுக-விலிருந்து நீக்கப்பட்ட தலைமை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஜாமின் மனு மீதான விசாரணையில் நீதிபதி அறிவுரை, மனுதாரர் 65 வயதான மூத்த குடிமகன் என்பதால் அவரது வயதை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் - கிருஷ்ணமூர்த்தி தரப்பு, ஒரு மூத்த குடிமகன் இப்படி பேசலாமா? மூத்த குடிமகன் போல நடந்து கொள்ளவில்லை - நீதிபதி அல்லி, ஜாமின் மனு மீதான விசாரணையை நாளை மறுதினத்திற்கு ஒத்தி வைத்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்


Next Story

மேலும் செய்திகள்