"அப்பா கண்டித்தது தப்பா?" - மாணவிக்கு எமனாக மாறிய செல்போன்

x
  • சிவகங்கை மாவட்டத்தில் செல்போனில் கேம் விளையாடியதை தந்தை கண்டித்ததால், 8 ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • கன்னிமார்ப்பட்டியை சேர்ந்தவர் 8 ஆம் வகுப்பு மாணவி
  • . இவர் சம்பவத்தன்று செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், அவரது தந்தை கண்டித்தாக கூறப்படுகிறது.
  • இதனால், மன உளைச்சலில் இருந்த மாணவி, வீட்டிலிருந்த டீசலை ஊற்றி தீக்குளித்த இறந்ததாக கூறப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார், மாணவியின் இறப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்