அரசு காப்பகத்திலிருந்து சிறுமிகள் மாயம்..பொதுமக்கள் அதிர்ச்சி - சிவகங்கையில் பரபரப்பு

x
  • அரசு காப்பகத்திலிருந்து சிறுமிகள் மாயம்..பொதுமக்கள் அதிர்ச்சி - சிவகங்கையில் பரபரப்பு
  • சிவகங்கை அரசு குழந்தைகள் காப்பகத்திலிருந்து 17 வயது சிறுமிகள் இருவர் மாயம்
  • சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் காப்பகத்திலிருந்து சிறுமிகள் மாயமானதால் பரபரப்பு
  • இரவு காவலர் பணியில் இல்லாதபோது சிறுமிகள் மாயமானதால் அதிர்ச்சி
  • அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு

Next Story

மேலும் செய்திகள்