காணாமல் போன அம்மன் மூக்குத்தி...திருடனா புடிச்சி ஷாக்கான மக்கள் - கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்

x

பிரசித்தி பெற்ற சிவகங்கை மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் திருடுபோன மூக்குத்தியை அம்மனுக்கு திருப்பி செலுத்தும் பரிகார பூஜை நடைபெற்றது. பத்ரகாளியின் ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள மூக்குத்திகளை 17 வயது சிறுவன் ஒருவன் திருடிச் சென்ற நிலையில், போலீசார் அச்சிறுவனைக் கைது செய்து மூக்குத்திகளை மீட்டனர். இந்நிலையில், இன்று காலை கோயில் வளாகததில் அம்மனுக்கு சிறப்பு பரிகார பூஜை செய்து 50 நாட்களுக்கு பின் மீண்டும் மூக்குத்தி அணிவிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்